பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும் ஏன் நியமிக்கவில்லை?
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஏ.கே நியமிக்க, கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த வி.கே. தஹில்ரமானியை மத்திய அரசு மேகா லயா தலைமை நீதிபதியாக நிய மித்துள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015-ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
என்எல்சி நிறுவனம் தொழிற் சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ளது